சென்னை: சென்னையில் 3 இடங்களை மேம்படுத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.53லட்சத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாறு புரோக்கன் பிரிட்ஜ், வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் உள்ளிட்டவை அழகுபடுத்தப்பட உள்ளது.