×

கரூருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் – அண்ணாமலை

 

சென்னை: கரூருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் சென்றால் விஜய் உயிருக்கு அச்சுறுத்தல் என நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். கரூர் பாதுகாப்பான ஊர், யார் வேண்டுமானாலும் வரலாம். கரூருக்கு சென்றால் அச்சுறுத்தல் என்ற சூழலை ஏற்படுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Karur ,Annamalai ,Chennai ,BJP ,president ,Nayinar Nagendran ,Vijay ,Karur… ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்