×

2025ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டு எழுத்தாளருக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: 2025ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்கைக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது.

Tags : Stockholm ,Laszlo Krasnahorkai ,Laszlo Krasnahörg ,Sweden ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்