×

ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

தென்காசி: ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக நம்பிக்கை வாக்கெடுப்பு மறு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Alankulam Town Panchayat ,Tenkasi ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்