×

தமிழ்நாட்டின் மிக நீளமான முதல் உயர்மட்ட மேம்பாலத்தை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை: தமிழ்நாட்டின் மிக நீளமான முதல் உயர்மட்ட மேம்பாலத்தை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவை அவிநாசி சாலையில் ரூ.10.1 கி.மீ. தூரத்திற்கு கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.1,791 கோடியில் 10 கி.மீ.க்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ளது; கோவை கோல்ட்வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கி.மீ. தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது

Tags : Tamil Nadu ,Goa ,K. Stalin ,KOWAI ,GOWA ,Gowai Avinasi Road ,G. D. Naidu ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்