×

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4வது ரயில் வழித்தடத்திற்கான இறுதி இட ஆய்வு பணிகள் நிறைவு

 

சென்னை: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4வது ரயில் வழித்தடத்திற்கான இறுதி இட ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளது. 4வது ரயில் வழித்தடம் மூலம் கூடுதல் மின்சார ரயில்கள், விரைவு ரயில்களை இயக்க முடியும். ரூ.713.4 கோடியில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4வது ரயில் வழித்தடம் அமைக்க தெற்கு ரயில்வே திட்டம். 4வது ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகளை விரைவில் துவக்க தெற்கு ரயில்வே தீவிரமாக உள்ளது.

Tags : Tambaram-Chengalpattu ,Chennai ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்