- சிபிஎம்
- இஸ்ரேல்
- காசா
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- எக்மோர், சென்னை
சென்னை : காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
