×

சிஐடியு தொழிற்சங்கத்தினர் மீது வழக்கு..!!

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அனுமதி பெறாமல் ஒலிபெருக்கி மூலம் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பியவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிஐடியு தொழிற்சங்கத்தினர் 233 பேர் மீது சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.

Tags : CITU ,unionists ,Chennai ,MGR Nagar ,MGR Nagar police ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...