×

இந்தியாவுக்கு எதிரான போரில் சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன: பாக். ராணுவம் சொல்கிறது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஆயுதப்படைகளின் ஊடகப்பிரிவான சேவை மக்கள் தொடர்பு இயக்குனர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி அளித்த பேட்டி யில், ” மே மாதம் இந்தியாவுடன் நடந்த நான்கு நாள் ராணுவ மோதலின்போது பயன்படுத்தப்பட்ட சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன.

நாங்கள் அனைத்து வகையான தொழில்நுட்பங்களுக்கும் அணுகத்தக்க வகையில் இருக்கிறோம். மோதலின்போது பத்துக்கும் மேற்பட்ட விமானங்களை பாகிஸ்தான் இழந்தது என்ற இந்தியாவின் கூற்றை நிராகரிக்கிறோம். பாகிஸ்தான் ஒருபோதும் புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகளுடன் விளையாடுவதற்கு முயற்சித்தது கிடையாது\\” என்றார்.

Tags : India ,Pak. Army ,Islamabad ,Pakistan Armed Forces' ,Director General ,Relations ,General ,Ahmed Sharif Chaudhry ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள்...