×

ம.நீ.ம. எம்.பி. கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் துணை நடிகருக்கு முன்ஜாமின்!!

சென்னை: ம.நீ.ம. தலைவர் எம்.பி. கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏற்கெனவே புகார் தெரிவித்து இருந்தனர்.

 

Tags : M.N.M. ,Kamal Haasan ,Chennai ,High ,Court ,Ravichandran ,Makkal Needhi Maiam ,Ravichandran… ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்