×

மகளிர் கிரிக்கெட்: இன்று இங்கிலாந்து – வங்கதேசம் மோதல்

அசாம்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்து – வங்கதேசம் அணிகள் மோதல் நடைபெறுகிறது. இரு அணிகளும் மோதும் போட்டி குவஹாத்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

Tags : cricket ,England ,Bangladesh ,Assam ,Women's World Cup cricket ,Guwahati ,
× RELATED யு-19 ஆசிய கோப்பை ஓடிஐ: ஆட்டிப்படைத்த ஆப்கானிஸ்தான்; மோசமாக தோற்ற நேபாளம்