×

தமிழ்நாட்டில் உள்ள 4 உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 4 உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவன் இயற்கை பூங்காக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு அளித்துள்ளார். பூங்காக்களின் விரிவான மேம்பாட்டுக்காக ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,MLA ,Tamil Nadu ,K. Stalin ,Chennai ,Vandalur Zoo ,Kindi Boy ,
× RELATED திண்டுக்கல் கருப்பண்ணசாமி கோயிலில்...