×

2025ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிப்பு

 

ஸ்வீடன்: 2025ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேரி இ.பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், சிமோன் சகாகுஷி ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை அறிவித்தது தேர்வுக் குழு

Tags : Sweden ,Mary E. ,Brankov ,Fred Ramstel ,Simone Sakakushi ,Stockholm ,
× RELATED மெக்சிகோவில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி 7 பேர் உயிரிழப்பு