×

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு!

கொழும்பு: மகளிர் 50 ஓவர் உலக கோப்பை தொடரில், தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், பாகிஸ்தானுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Tags : Pakistan ,Indian ,Colombo ,Women's 50-Over World Cup Series ,India ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!