×

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் காசா அமைதி ஒப்பந்த திட்டத்தின், சில அம்சங்களுக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல்!

 

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் காசா அமைதி ஒப்பந்த திட்டத்தின், சில அம்சங்களுக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, ட்ரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

 

Tags : U.S. ,President Trump ,Hamas Organization ,Hamas ,Gaza ,Trump ,
× RELATED ஈக்வடாரில் பிரபல கால்பந்து வீரர்...