×

நியூயார்க் விமான நிலையத்தில் நிறுத்தும் இடத்தில் 2 விமானங்களுக்கு இடையே மோதல்

நியூயார்க் : நியூயார்க் விமான நிலையத்தில் நிறுத்தும் இடத்தில் 2 விமானங்களுக்கு இடையே மோதல் நடந்துள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் இரண்டும் மோதிக் கொண்டதில் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. 2 விமானங்களும் மோதிக் கொண்டதில் ஒரு விமானத்தின் இறக்கைகள் சேதம் அடைந்தது.

Tags : New York airport ,New York ,Delta Airlines ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்