×

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவு

 

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவாகி உள்ளது. லெய்டே பகுதியை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 10.4 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Tags : Philippines ,Leyte region ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்