×

கோவையில் இருந்து கரூர் சென்றபோது ஹேமமாலினியின் கார் சேதம்!

கோவையில் இருந்து கரூர் சென்றபோது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினரின் கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் பகுதியில் விபத்து ஏற்பட்ட நிலையில் ஒரு ஹேமமாலினி காரின் பின்பகுதி சேதமடைந்தது. விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. ஹேமமாலினி அதே காரில் கரூர் புறப்பட்டுச் சென்றார்.

Tags : Hema Malini ,Coimbatore ,Karur ,National Democratic Alliance ,R.G. Puthur ,Chinniyampalayam ,
× RELATED பூவிருந்தவல்லி – போரூர் இடையிலான...