×

முசிறி அருகே லஞ்சம் பெற்ற மின் வாரிய வணிக ஆய்வாளர் கைது

திருச்சி: முசிறி அருகே ரூ.1,500 லஞ்சம் பெற்ற மின் வாரிய வணிக ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். வீட்டுக்கு நிரந்தர மின் இணைப்பு மாற்ற ரூ.1,500 லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.

Tags : Electricity Board ,Musiri ,Trichy ,Saravan ,
× RELATED தாய்லாந்து சுற்றுலா சென்று கஞ்சா...