×

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப் படங்களுக்கும் அமெரிக்காவில் 100% வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

 

வாஷிங்டன்: வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப் படங்களுக்கும் அமெரிக்காவில் 100% வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். திரைப்பட தயாரிப்பு தொழில் அமெரிக்காவிடம் இருந்து திருடப்படுகிறது எனவும், ஹாலிவுட் தலைநகர் கலிஃபோர்னியா இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் ட்ரம்ப் குற்றச்சாட்டு. இந்த வரி எப்படி அமல்படுத்தப்படும்? என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Tags : President Trump ,United States ,Washington ,Trump ,Hollywood ,California ,
× RELATED அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்ற...