×

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 3 பேர் கைது

 

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 3 பேரை கைது செய்தனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 3 பேர் கைது செய்தனர். பாஜக நிர்வாகி சகாயம், தவெகவைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் கைது செய்யப்பட்டுள்ளனர்

Tags : Karur ,BJP ,Sakhayam ,
× RELATED குமரி: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து