×

அமெரிக்காவில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த பெருங்கோடீஸ்வர்களில் இந்தியர்களுக்கு முதலிடம்

 

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த பெருங்கோடீஸ்வர்களில் இந்தியர்களுக்கு முதலிடம் பெற்றுள்ளது. அமெரிக்கா வாழ் வெளிநாட்டு பெருங்கோடீஸ்வரர்கள் 50 பேரில் இந்தியர்கள் 12 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆல்ஃபாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா பட்டியலில் உள்ளனர். பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் சிஇஓ அரோராவும் அமெரிக்க வாழ் இந்திய கோடீஸ்வார்களில் ஒருவர்

Tags : Indians ,United States ,Washington ,Alphabet ,CEO ,Sundar Pichai ,Microsoft ,Satya Nadella ,
× RELATED பதவியேற்ற ஓராண்டில் 8 போர்களுக்கு...