×

கரூர் துயரம்: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்து அறிக்கை அளிக்க குழு அமைத்தது பாஜக

டெல்லி: கரூர் துயரசம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்து அறிக்கை அளிக்க பாஜக குழு அமைத்துள்ளது. கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக நேரில் கேட்டறிய என்.டி.ஏ. கூட்டணி சார்பில் குழு அமைத்துள்ளது. பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையிலான குழுவில் என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்கள் 8 பேர் உள்ளனர்.

Tags : Karur ,BJP ,Delhi ,N. D. A. ,Bajaka M. B. ,HEMAMALINI, N. D. A. Alliance ,
× RELATED தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்க அமித் ஷா உத்தரவு