×

பொள்ளாச்சி அருகே தீ விபத்து: 40 டன் கொப்பரை தேங்காய் சேதம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நஞ்சை கவுண்டன்புதூரில் தனியார் எண்ணெய் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் எண்ணெய் ஆலையில் இருந்த 40 டன் கொப்பரை தேங்காய் எரிந்து சேதம் ஆகின.

Tags : Pollachi ,Nanjai Gauntanputhur ,
× RELATED நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!