×

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் உள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது தொடர்பாக நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆகியோரும் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியான வாக்காளர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

Tags : DMK ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED புத்தாண்டை ஒட்டி ஆனைக்கட்டி...