×

ஆசிய கிரிக்கெட்: கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு

டெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பட்டம் வென்ற இந்திய அணியினர் கோப்பையை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அமைச்சர் கோப்பையை வழங்கியதால் இந்திய அணியினர் வாங்க மறுப்பு தெரிவித்தனர்.

Tags : INDIA ,CUP ,Delhi ,Asian Cup ,Pakistan ,Minister ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!