×

இன்று இரவே தனி விமானத்தில் கரூர் விரைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இன்று இரவே தனி விமானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் விரைகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Karur ,Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,MLA K. STALIN KARUR RUSHES ,Vijay campaign ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்