×

10 நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீடு ஒதுக்கப்படும் – ஒன்றிய அரசு

டெல்லி : டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களுக்குள் அரசு இல்லம் ஒதுக்கீடு செய்யப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி அரசியலில் அல்லாதவர்களுக்கும் இந்த பிரச்னை அடிக்கடி நடப்பதாகவும், இது குறித்து தகுந்த உத்தரவை பிறப்பிப்போம் எனவும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்த வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Tags : Arvind Kejriwal ,Union Government ,Delhi ,Delhi High Court ,State House ,Chief Minister ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...