×

ஆசிய கோப்பை: பாக்.-வங்கதேசம் இன்று மோதல்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. துபாயில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன.

Tags : Asian Cup ,Pak. ,Bangladesh ,Dubai ,Pakistan ,Super ,round ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!