×

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!!

சென்னை : மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த பீலா வெங்கடேசன் குடும்பத்தினரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர். அமைச்சர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

Tags : Senior ,Officer ,Beela Venkatesan ,M.U. ,Stalin ,Chennai ,M.U. K. Stalin ,Chief Minister ,Peela Venkatesan ,K. Stalin ,Deputy Chief Minister Assistant Secretary ,Chief Secretary ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்