×

பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் கிராமங்களுக்கு முறையாக பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

திருவள்ளூர்: பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் கிராமங்களுக்கு முறையாக பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இரவில் பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Bonneri ,station ,THIRUVALLUR ,BONNERI BUS STATION ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...