×

தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்; பீலா வெங்கடேசனை இழந்து வாடும் அவரது குடும்புத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Beela Venkatesan ,Energy Department of the Tamil Nadu Government ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...