×

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 10 லட்சத்து 90 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். போனஸ் வழங்க அரசுக்கு கூடுதலாக ரூ.1,865.68 கோடி செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Union Cabinet ,Delhi ,
× RELATED குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி...