×

இந்து கோயில்களை குறிவைத்து தாக்கிய காலிஸ்தான் பிரிவினைவாதி கைது: கனடா அரசு அதிரடி

 

ஒட்டாவா: காலிஸ்​தான் பிரி​வினை​வாத அமைப்​பு​கள் அமெரிக்​கா​வில் ‘சீக்​கியர்​களுக்​கான நீதி’ (எஸ்​எப்​ஜே) என்ற பெயரில் செயல்​பட்டு வரு​கின்​றனர். இதன் கனடா நிர்​வாகி​யாக இந்​திரஜித் சிங் கோசல் (36) செயல்​பட்டு வந்​தார். குர்​பத்​வந்த் சிங் பன்​னுனின் வலதுகர​மாக கருதப்​படும் அவரை கனடா போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். கனடாவில் இந்து அமைப்புகளை, நிர்வாகிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பல்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஓஷாவாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Tags : Canadian government ,Ottawa ,US ,Sikhs for Justice ,SFJ ,Indrajit Singh Ghosal ,Gurbatwant Singh Bannun ,
× RELATED மாணவர் அமைப்புத் தலைவர் சுட்டுக் கொலை:...