சென்னை: புழல் மகளிர் சிறையில் இலங்கை பெண் கைதியிடம் ED அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் கைதி மேரி பிரான்சிஸ்கோவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.