×

சென்னை ஹைட்ராலிக் இயந்திரம் மோதி தொழிலாளி பலி

சென்னை: சென்னை அண்ணா சாலையில் திரையரங்கில் புரஜக்டரை சுத்தம் செய்த ஊழியர், ஹைட்ராலிக் இயந்திரம் மோதி உயிரிழந்தன. 10 ஆண்டுகளாக திரையரங்கில் பணியாற்றி வந்த வியாசர்பாடியை சேர்ந்த ராஜேஷ் (39) உயிரிழந்தன.

Tags : Chennai ,Anna ,Salai ,Rajesh ,Vyasarpadi ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து