×

திமுக மாணவரணி நிர்வாகிகள் நியமனம்!!

சென்னை: திருப்பூர், நெல்லை மாவட்ட திமுக மாணவரணி நிர்வாகிகளை நியமித்து செயலாளர் ராஜீவ்காந்தி அறிவித்துள்ளார். திருப்பூர் வடக்கு மாவட்டம், வடக்கு மாநகரம், நெல்லை மத்திய, மேற்கு மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Dimuka ,Chennai ,Rajiv Gandhi ,Tiruppur ,Nella ,Thiruppur Northern District ,Northern Municipality ,Nella Central ,West ,District ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...