×

கடலூரில் கல்லூரி மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்த பெண் போக்சோ சட்டத்தில் கைது

கடலூர்: கல்லூரி மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்த பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளர். குள்ளஞ்சாவடி அருகே மேல் புவானிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மஞ்சுளா(45) கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Cuddalore ,Manjula ,Kartanjipadi ,Mel Buwanikupam ,Kullanchawadi ,
× RELATED பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது