×

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது பிரான்ஸ்

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக ஐ.நா உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரன் அறிவித்துள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீன மக்களிடையே அமைதி ஏற்படுத்தும் முயற்சி என பாலஸ்தீன குழுவினர் ஆரவாரம் செய்தனர்.

Tags : France ,Palestine ,UN ,Chancellor ,Macron ,Na summit ,Israel ,
× RELATED தாய்லாந்தில் பிப்.8ல் பொது தேர்தல்