×

இருமொழி கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர் : ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி

சென்னை : வீண் வாதத்துக்காக நம் மீது ஏதாவது ஒன்றை திணிக்க ஒன்றிய அரசு முயற்சி என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 3வது மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் கூறியுள்ள நிலையில், இருமொழி கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர் என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Tamils ,Minister Anbil Mahesh ,Union Minister ,Chennai ,Minister ,Anbil Mahes ,Union Government ,Dharmendra Pradhan ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...