×

சீமானுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு எதிராக அவதூறான, ஆதாரமில்லாத கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரி வருண்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tags : High Court ,Seeman ,Chennai ,Madras High Court ,Naam Tamilar Party ,DIG ,Varunkumar ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...