×

கர்நாடகாவில் வாக்குத் திருட்டு புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு!

பெங்களூரு: கர்நாடகா முழுவதும் பதிவான அனைத்து ‘வாக்குத் திருட்டு’ புகார்களையும் விசாரிக்க அம்மாநில அரசு ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. ஏற்கனவே ஆலந்த் தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் மோசடி வழக்கை விசாரித்து வரும் குற்றப் புலனாய்வுத் துறை ஏடிஜிபி B.K. சிங், குழுவுக்கு தலைமை தாங்குவார் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Tags : Special Investigative Committee Organization ,Karnataka ,Bangalore ,Aland ,
× RELATED குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி...