- சூப்பர் 4 சுற்று
- ஆசியக் கோப்பை துடுப்பாட்ட தொடர்
- இலங்கை
- வங்காளம்
- ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று
- துபாய்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் முதல் போட்டியில் இலங்கை வங்கதேச அணிகள் மோதுகின்றன. துபாயில் இன்றிரவு 8 மணிக்கு நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இலங்கை வங்கதேச அணிகள் மோதுகின்றன.
