×

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள ஆங்கிலேயர்களது கல்லறைகளை அகற்ற எதிர்ப்பு!

 

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள ஆங்கிலேயர்களது கல்லறைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய கலாச்சார அமைச்சகம், தொல்லியல் துறை பதில்தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ். டேவிட் யேல் மற்றும் ஜோசப் ஹிம்னெர்ஸ் ஆகியோரின் கல்லறையை அகற்றுவதை எதிர்த்து மனு. கல்லறை கட்டுமானங்கள் தற்போது என்ன நிலையில் உள்ளனவோ, அந்த நிலையே தொடர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Chennai High ,Court ,Chennai ,High Court ,Union Ministry of Culture, ,Department of Archaeology ,Supreme Court ,David Yale ,Joseph Himners ,
× RELATED பிரிந்தவர்களை சேர்க்க எடப்பாடி...