×

கலிபோர்னியாவில் இந்திய மென்பொறியாளர் போலீசால் சுட்டுக்கொலை

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்திய மென்பொறியாளர் முகமது நிஜாமுதீன் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டார். அறையில் ஏ.சி. போடுவது தொடர்பாக உடன் தங்கியிருந்த நபர், மென்பொறியாளர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், மென்பொறியாளர் முகமது கையில் சுத்தி இருந்த நிலையில் துப்பாக்கியால் சுட்டனர்

Tags : California ,Mohammad Nizamuddin ,California, USA ,Mohammed ,
× RELATED பயணத்தடை கட்டுப்பாடுகள் பட்டியலில் மேலும் 20 நாடுகள்: அமெரிக்கா அதிரடி