×

நத்தம் கருப்பூரில் நேற்றிரவு பெய்த மழையால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

 

கும்பகோணம் அருகே நத்தம் கருப்பூரில் நேற்றிரவு பெய்த மழையால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாதே நெய்பயிர்கள் மழைநீரில் மூழ்க காரணம் என புகார் எழுந்துள்ளது.

 

Tags : Natham Karupur ,Kumbakonam ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்