×

கலைஞர் நூற்றாண்டு கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் 29 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை தொடங்கி வைத்து அதற்கான இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Tags : K. Stalin ,Chennai ,Chief Minister of State ,Artist Centennial Building ,Chief Minister ,Tamil Nadu State Highway Commission ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...