- கோப்ரா தென்னை கொள்முதல் நிலையம்
- எரோட்டில்
- ஈரோடு
- கோப்பர் தேங்காய் கொள்முதல் நிலையம்
- மும்பை
- மரிகோ லிமிடெட்
ஈரோடு: ஈரோட்டில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடக்கிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மேரிகோ லிமிடெட் நிறுவனத்துக்கு நாடுமுழுவதும் கிளைகள் உள்ளன.
