×

கர்நாடக முன்னாள் முதல்வரிடம் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவிடம் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை செய்துள்ளது. தனது 3 வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து சைபர் கிரைம் கும்பல் ரூ.3 லட்சம் திருடியதாக சதானந்த கவுடா புகார் கொடுத்தார்.

Tags : Former ,Karnataka ,Chief Minister ,Bengaluru ,Sadananda Gowda ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்