×

எப்போதும் இந்தியப் பொருட்களையே வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்!

 

எப்போதும் இந்தியப் பொருட்களையே வாங்குங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பண்டிகைக் காலம்; அனைவரும் சுதேசி மந்திரத்தை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். உள்நாட்டில் நீங்கள் வாங்கும் பொருட்களில் இந்தியர்களின் வியர்வை இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Tags : PM ,MODI ,Shri Narendra Modi ,Indians ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்